நியூ பாத்திமா டிம்பர்ஸ்-மரம் மற்றும் மரச்சாமான்கள் வழங்கும் நம்பிக்கைக்குரிய நிறுவனம்.
நியூ பாத்திமா டிம்பர்ஸ்-இல், வீடுகள் மற்றும் வணிகப் பிரிவுகளுக்காக நம்பகமான, தரமான மரப் பொருட்களை சீராக வழங்கி வருகிறோம். மரத் தேர்விலிருந்து வெட்டும் பணி வரை, உங்கள் தேவைக்கேற்ப தனிப்பயன் சேவைகள் வழங்குகிறோம். ஒரு தடவை வாங்க... அப்புறம் நீங்க வேறெங்கும் போக மாட்டீங்க!
உண்மையான தரமும், நேர்த்தியான சேவையும் இங்கேதான்.
தேர்ந்தெடுத்த உயர்தர மரங்கள்.
தனிப்பயன் வெட்டும் சேவைகள்.
வீடு, அலுவலகம், வணிகம் என அனைத்திற்கும் பொருத்தமான மரச்சாமான்கள்.
வாடிக்கையாளர் திருப்திக்கு முக்கியத்துவம்.
நசீர் முகமது
நிறுவனர்
ஆதீப்
இணை நிறுவனர்
15+ Years of experience
WHO WE ARE
We provide the best Timber Solution in town.
At New Fathima Timbers, we provide trusted timber and wood solutions for all your construction and interior needs. With a focus on quality, precision, and customer satisfaction, we serve both residential and commercial projects.
Sourcing and supplying only the finest wood for lasting performance.
From special cuts to custom doors and frames—tailored to your needs.
Proudly serving our community while fulfilling larger-scale demands.
Supporting carpenters, architects, and contractors with reliable materials.